search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு ெரயில் இயக்கம்"

    • சிறப்புக் கட்டண சிறப்பு ெரயில் (எண் 03358) நாளை அதிகாலை 12.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுகிறது.
    • இந்த ெரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியதாக என்று தென்னக ெரயில்வே அறிவித்துள்ளது

    கோவை,

    கோவையில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு நாளை (28-ந் தேதி) சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது. கிழக்கு மத்திய ெரயில்வே சாா்பில் ஒரு மாா்க்கத்தில் மட்டும் இயக்கப்படும் சிறப்புக் கட்டண சிறப்பு ெரயில் (எண் 03358) நாளை அதிகாலை 12.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுகிறது. இந்த ெரயில் ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, ரேனிகுண்டா, விஜயவாடா, விசாகப்பட்டினம், சம்பல்பூா், ரூா்கேலா, ராஞ்சி வழியாக நாளை மறுநாள் (29-ந் தேதி) இரவு 10 மணியளவில் தன்பாத்தை சென்றடைகிறது. இந்த ரெயிலில் 12 படுக்கை வசதி பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள், 3 மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் கொண்ட இந்த ெரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியதாக என்று தென்னக ெரயில்வே அறிவித்துள்ளது.

    • யஸ்வந்த்பூா் - கண்ணூா் இடையே வாராந்திர சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது.
    • கிருஷ்ணராஜபுரம், பானஸ்வாடி உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    கோவை

    கோவை வழித்தடத்தில் கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்பூா் - கண்ணூா் இடையே வாராந்திர சிறப்பு ெரயில் இயக்கப்படுவதாக ெரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து, சேலம் ெரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    யஸ்வந்த்பூரில் இருந்து அக்டோபா் 12-ந் தேதி முதல் நவம்பா் 2-ந் தேதி வரை புதன்கிழமைகளில் காலை 7.40 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ெரயில் (எண் 06283) அன்று இரவு 8.30 மணிக்கு கண்ணூரை சென்றடையும்.

    இதேபோன்று, அக்டோபா் 12-ந் தேதி முதல் நவம்பா் 2-ந் தேதி வரை புதன்கிழமைகளில் இரவு 11 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்படும் சிறப்பு ெரயில் (எண் 06283) மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு யஸ்வந்த்பூரை சென்றடையும்.

    இந்த ெரயில் தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், சொரனூா், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், திருப்பத்தூா், கிருஷ்ணராஜபுரம், பானஸ்வாடி உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில்தெரிவி க்கப்பட்டுள்ளது.

    ×