search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவினாசி மேம்பாலம்"

    • விஜயமங்கலம் டோல்கேட் துவங்கி, கணியூர் டோல்கேட் வரை அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
    • கனரக வாகனங்கள் வரும்போது பாலத்தின் ஸ்திரத்தன்மை பலம் இழந்து உள்வாங்கிக் கொள்ளும் நிலை ஏற்படும்.

    அவிநாசி:

    அவிநாசியில், திருப்பூர் ரோட்டில் உள்ள மேம்பாலத்திலும், மங்கலம் ரோட்டில் உள்ள மேம்பாலத்திலும் நகாய் ஊழியர்கள் போக்குவரத்தை நிறுத்தி பாலத்தை ஆய்வு செய்தனர்.

    விஜயமங்கலம் டோல்கேட் துவங்கி, கணியூர் டோல்கேட் வரை அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதையடுத்து நகாய் ஊழியர்கள் பாலத்தை ஆய்வு செய்தனர். இதனால் 6 வழிச்சாலையின் ஒரு பகுதியில், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆய்வின் காரணமாக, சர்வீஸ் ரோட்டில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இது குறித்து கணியூர் டோல்கேட் மேலாளர் கிஷோர் கூறுகையில், பாலம் பக்கவாட்டில் நாளுக்கு நாள் விரிசலடைந்து செல்வதால் இதனால் பாலத்தை முழுமையாக ஆய்வு செய்தோம். ரோட்டில் உள்ள பெரிய விரிசல்களை சரி செய்யவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.

    ×