என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Visited and inspected"

    • எம்.எல்.ஏ., சேவூர் ராமசந்திரன் ஆய்வு
    • அதிகாரிகள் உடனிருந்தனர்

    ஆரணி:

    ஆரணி அருகே தேவிகாபுரம் ஊராட்சிக்குபட்ட மலையாம்புரடை கிராமத்தில் எம்.எல்.ஏ நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இதை ஆரணி எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஒன்றிய செயலாளர் வக்கீல் சங்கர், ஒன்றிய கவுன்சிலர் கணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×