என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » treatment with police protection
நீங்கள் தேடியது "Treatment with police protection"
- மயில்ராஜ் போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்தனர்
- மயில்ராஜிற்கு உடல் நலக்குறைவு
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் அர்த்தனாரி. இவரது மகன் மயில்ராஜ் (வயது 29). இவரை நேற்று கொண்டலாம்பட்டி போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சேலம் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கு சென்ற மயில்ராஜிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை போலீசார் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மயில்ராஜ் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
×

X