என் மலர்

  நீங்கள் தேடியது "Suicide"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  பல்லடம்:

  பல்லடம் அருகே உள்ள குங்குமம்பாளையம் தனியார் காம்பவுண்டில் வசிப்பவர் கண்ணதாசன்(வயது 31). பனியன் நிறுவன தொழிலாளி. இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்லடம் போலீசார் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருமங்கலம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் முதியவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
  • இது குறித்து சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  திருமங்கலம்

  திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தை சேர்ந்தவர் சோலை(வயது 82). இவர் உடல் நலக்கு றைவால் அவதிப்பட்டு வந்தார்.நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முதியவர் சோலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  திருமங்கலம் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முதியவரின் மகள் இந்திரா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  திருமங்கலம் அருகே உள்ள கட்டதேவன் பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா(வயது72). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

  முத்தையா, அவரது மனைவி வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முத்தையா விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  இது குறித்து முதியவர் முத்தையாவின் மகன் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மன விரக்தியில் பெண் தற்கொலை செய்து கொண்டார்
  • உடல் நலமின்றி இருந்துள்ளார்

  கரூர்:

  கரூர் மாவட்டம், காந்தி கிராமம் இ.பி., காலனியை சேர்ந்தவர் பாஸ்கர் மனைவி கல்பனா (வயது 37). இவர் கடந்த 6 ஆண்டுகளாக உடல்நலமின்றி இருந்துள்ளார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால், மனமுடைந்த கல்பனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மன உளைச்சளில் இருந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை.
  • சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தென்காசி, சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் வசித்து வரும் ஒடிசாவை சேர்ந்த பந்தனமாஜி என்கிற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

  இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.70 ஆயிரம் இழந்ததாகவும், மன உளைச்சளில் இருந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

  இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கணவன்-மனைவி இருவரும் விஷம் அருந்திய நிலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது.
  • பல்லடம தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  பல்லடம் :

  பொங்கலூர் அருகே உள்ள காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளநத்தம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 61). இவரது மனைவி தமிழரசி (50). இவர்கள் மகன்சம்பத்குமார்(35) மற்றும் மருமகள் கலையரசி (30) ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் மகன் சம்பத்குமார் திருப்பூர் சென்று விட்டு வீட்டுக்கு வந்த போது வீடு தாழிடப்பட்டிருந்தது. வெகு நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது சம்பத்குமாரின் தந்தை வேலுச்சாமி மற்றும் தாயார் தமிழரசி ஆகியோர் விஷம் அருந்திய நிலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது.

  உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை திறந்து மயங்கி கிடந்த இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் மருத்துவர் பரிசோதனை செய்தபோது வேலுச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தமிழரசிக்கு முதலுதவி சிகிச்சை வழங்கி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவர்களது மகன் சம்பத்குமார் காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • மனைவி, மகளிடம் மிரட்டி வந்துள்ளார்.

  கரூர்

  திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள சாத்தாம்பாடியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 52). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி வாசுகி என்ற மனைவியும், இலக்கிய செல்வி என்ற மகளும், சிவசுப்பிரமணியன் என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் ரமேஷ் கடந்த 23-ந்தேதி ஒரு லாரியில் பொள்ளாச்சியில் இருந்து இளநீரை ஏற்றிக்கொண்டு சென்னை சென்று இறக்கினார்.

  பின்னர் அன்று இரவு சென்னையில் இருந்து கம்பிகளை லாரியில் ஏற்றி கொண்டு பொள்ளாச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள பவித்திரம் என்னும் இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு லாரியின் ஏணிப்படியில் நைலான் கயிறு மூலம் தனக்கு தானே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

  விசாரணையில், ரமேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், கடந்த ஒரு வாரமாக தனது மனைவி, மகளிடம் நான் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி வந்துள்ளார். மேலும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்."

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஷம் குடித்த பெண் தற்கொலை செய்து கொண்டார்
  • வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்

  கரூர்:

  குளித்தலையை அடுத்த, குச்சிப்பட்டியை சேர்ந்தவர் சின்னமுத்து. மனைவி வெள்ளையம்மாள் (வயது 42) விவசாயக் கூலி தொழிலாளி. இவர், கடந்த 10 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு, மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 14-ந் தேதி, வயிற்று வலி தாங்க முடியாமல் வெள்ளையம்மாள் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளையம்மாள் உயிரிழந்தார். இது குறித்து சின்னமுத்து அளித்த புகாரின்படி குளித்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மூதாட்டி உடல்நிலை சரியின்றி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
  • வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

  வெள்ளகோவில் :

  வெள்ளகோவில் அருகே உள்ள நாகமநாயக்கன்பட்டியை சேர்ந்த கந்தசாமி மனைவி சவுந்தரம் (வயது 75).இவர் உடல்நிலை சரியின்றி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சவுந்திரம் வெள்ளகோவில் அருகே உள்ள மோளகவுண்டன்வலசில் உள்ள மகன் சிவசாமி (47), வீட்டிற்கு 2 நாட்களுக்கு முன்பு வந்தார்.

  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவசாமி திடீரென்று எழுந்து பார்த்த போது வீடு திறந்த நிலையில் இருந்துள்ளது. அத்துடன் தாய் சவுந்திரத்தை வீட்டில் காணவில்லை. இதனால் தாயாரை பல இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றின் அருகில் சிவசாமி வீட்டு போர்வை, சவுந்தரத்தின் செருப்பு கிடந்துள்ளது. உடனே கிணற்றுக்குள் பார்க்கும்போது சவுந்தரம் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.இது குறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து சவுந்தரத்தின் உடமலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடன் தொல்லையால் கூரியர் நிறுவன உரிமையாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இந்தநிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அருள்ராஜ் மனைவி வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டின் அறையில் மின்விசிறியில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.

  புதுச்சேரி:

  கடன் தொல்லையால் கூரியர் நிறுவன உரிமையாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  புதுவை நையினார்மண்டபம் சுகாதார ஊழியர்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது27). இவர் சொந்தமாக கூரியர் நிறுவனம் வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு ஜாய்ஸ்மேரி என்ற மனைவி உள்ளார்.

  தொழில் சம்பந்தமாக அருள்ராஜ் பலரிடம் பணம் கடன் வாங்கியிருந்தாக கூறப்படுகிறது. ஆனால் தொழிலில் நஷ்டம் காரணமாக அருள்ராஜ் கடனை திருப்பி கொடுக்கமுடியாமல் திண்டாடி வந்தார்.

  ஆனால் பணம் கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு அருள்ராஜை தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் அருள்ராஜ் விரக்தியில் இருந்து வந்தார்.

  இந்தநிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அருள்ராஜ் மனைவி வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டின் அறையில் மின்விசிறியில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.

  வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த ஜாய்ஸ்மேரி கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அருள்ராஜை தூக்கில் இருந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

  அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அருள்ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

  இதுகுறித்து அவரது மனைவி ஜாய்ஸ்மேரி கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தாயார் இறந்த துக்கம் தாங்காமல் வேதனையில் இருந்த ஜெகதீஷ் சோகமாகவே இருந்துள்ளார்.
  • விவசாயத்திற்கு பயன்படும் பூச்சிக்கொல்லி மருந்தை ஜெகதீஷ் எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது.

  பல்லடம் :

  பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி காளிநாதன்பாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் ஜெகதீஷ்(வயது 25) . இவரது தாயார் அங்காத்தாள். இந்தநிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் அங்காத்தாள் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

  தாயார் இறந்த துக்கம் தாங்காமல் வேதனையில் இருந்த ஜெகதீஷ் சோகமாகவே இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 17ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், விவசாயத்திற்கு பயன்படும் பூச்சிக்கொல்லி மருந்தை ஜெகதீஷ் எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜெகதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை பொன்னுசாமி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
  • மனைவி அம்மா வீட்டிற்கு சென்றதால்

  திருச்சி:

  திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள கொய்யா தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது29) கூலி தொழிலாளியான இவர், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் ேசார்ந்த கிருஷ்ணவேணி (28)என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை.

  இதனால் ஏற்பட்ட குடும்ப தகராறில் கிருஷ்ணவேணி அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமணன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எல்.ஐ.சி. ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
  • குடி போதைக்கு அடிமையானதாக தெரிகிறது

  திருச்சி:

  திருவானைக்காவல் கும்பகோணத்தான் சாலை பகுதியை சேர்ந்தவர் இளஞ் செழியன் (வயது 55). இவர் எல்ஐசியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் குடி போதைக்கு அடிமையானதாக தெரிகிறது. மேலும் இவர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த காரணத்தால் சற்று உடல் தளர்ந்து காணப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் அறையில் மின்விசிறியில் சேலையில் இளஞ்செழியன் தூக்கில் தொங்கினார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் இளஞ்செழியனை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் இளஞ்செழியன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி ராஜஸ்ரீ ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×