search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Adancharamman Temple"

    • ஸ்ரீ அடஞ்சாரம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வருகிற 1.2.2023 அன்று நடைபெற உள்ளது.
    • கோவிலின் திருப்பணிக்குழு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திருப்பணிக்குழு தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.

    காங்கேயம் :

    காங்கேயம் அருகே உள்ள வீரசோழபுரம்- பெரியகோவில் ஸ்ரீ அடஞ்சாரம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வருகிற 1.2.2023 அன்று நடைபெற உள்ளது.

    இதை முன்னிட்டு கோவிலின் திருப்பணிக்குழு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திருப்பணிக்குழு தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் வீரசோழபுரம் கிளை தலைவர் முருகேசன் என்ற தண்டபாணி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மகா கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. விழா காணும் ஸ்ரீஅடஞ்சாரம்மன் கோவில் நட்டாத்தி நாடார்கள் குலதெய்வம் ஆகும்.

    ×