என் மலர்
நீங்கள் தேடியது "மாடர்ன் நகைகள்"
- அனைவரையும் ஈர்ப்பவை கார்ட்டூன் கதாபாத்திரங்கள்.
- இளம் வயதினரையும் கவர்பவை கார்ட்டூன் நகைகள்.
வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் ஈர்ப்பவை கார்ட்டூன் கதாபாத்திரங்கள். குழந்தைகளோடு, பெரியவர்களும் கார்ட்டூன் திரைப்படங்களை ரசித்து பார்ப்பார்கள். இத்தகைய கார்ட்டூன் கதாபாத்திரங்களை மையமாக வைத்து பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வரிசையில் குழந்தைகளையும், இளம் வயதினரையும் கவர்பவை கார்ட்டூன் நகைகள். தங்களுக்குப் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரத்தின் வடிவில் நகை அணிவதை பலரும் விரும்புவார்கள்.
தங்கம். வெள்ளி. பிளாட்டினம், இரும்பு, பிளாஸ்டிக் என பல வகையான மூலப்பொருட்களால் இந்த நகைகள் தயாரிக்கப்படுகின்றன. டிரெண்டியான மற்றும் மாடர்ன் ஆடைகளுக்கு அணியும் வகையில் வடிவமைக்கப்படுவது கார்ட்டுன் நகைகளின் தனிச்சிறப்பாகும். இளசுகளை எளிதில் ஈர்க்கும் சில கார்ட்டூள் நகைகள்






