என் மலர்
நீங்கள் தேடியது "எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா"
- எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி அலங்கரிக்கபட்ட திருவ உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
- அண்ணா தொழிற் சங்க மாவட்ட செயலாளர் துபாய் ஆறுமுகம், அமைப்பு சாரா ஓட்டுனர் உட்பட பலர் கலந்து கொண்டனர்
உடுமலை :
உடுமலையில் எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள தினசரி மார்க்கெட்டில் அண்ணா தொழிற்சங்கம் அண்ணா கலாசு தொழிலாளர் சங்கம் சார்பில் உடுமலை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அழைப்பின் பேரில் நகர செயலாளர் ஹக்கீம் தலைமையில் அலங்கரிக்கபட்ட திருவ உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அண்ணா தொழிற் சங்க மாவட்ட செயலாளர் துபாய் ஆறுமுகம், வி .ஆர். வி. வேலுச்சாமி, பொன்னுச்சாமி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்டத் துணைத் தலைவர் குமார்(எ) தாமோதர சாமி, தொழிற்சங்கம் சந்தை வேலாயுதம், சரவணன் மற்றும் தொழிலாளர்கள் பரமசிவம் ,சேகர், சசி, சாமிநாதன் , மணியன், கதிரேசன், வீரன், ஈஸ்டர் ராஜ், மீரா, போண்டாமணி, அப்பாஸ், சிவக்குமார், ஆண்டவர், தங்கபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்






