என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 262380
நீங்கள் தேடியது "கஞ்சா விற்க முயன்ற"
- கஞ்சா விற்க முயன்ற பெண் உட்பட 2 பேரை கைது செய்தனர்.
- தப்பி ஓடிய மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்
கரூர்:
கரூர் மொச்ச கொட்டம் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, கரூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பகுதியில் சென்று விசாரணை மேற்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக இதே பகுதியைச் சேர்ந்த கந்தன் (வயது 41), தேனியை சேர்ந்த ரூபன், கந்தனின் மனைவி பர்ஜானா, நாமக்கல் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிந்து, பர்ஜனா மற்றும் பழனிச்சாமி ஆகிய இருவரையும் கைது செய்து ஒரு பைக் மற்றும் ரூ 11,000 மதிப்புள்ள கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மற்ற இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
×

X