என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 262280
நீங்கள் தேடியது "அம்மன் உருவம்"
- கும்பாபிஷேக விழா யாக குண்டத்தில் அம்மன் உருவம் தெரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
- இதனால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள அ ங்கம்மாள்நகர் பைபாஸ் ரெயில்வே மேம்பாலம் அருகில் வழித்துணை மாரியம்மன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கடந்த 2 நாட்களாக யாக வேள்வி பூஜைகள் நடைபெற்று பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
இன்று கும்பாபிஷேகத்துக்கு முன்பாக கோவில் முன்பு நடந்த யாக வேள்வு பூைஜயில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. யாகத்தில் இருந்து வெளி வந்த தீயில் அம்மன் உருவம் தெரிந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.
அந்த அம்மன் உருவத்தை அவர்கள் வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
×

X