என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "seaweed"
- தொண்டி கடலில் உணவு மற்றும் மருந்துப்பொருட்களாக பயன்படுத்தப்படும் கடற்பாசிகளை மீனவர்கள் சேகரித்து வருகின்றனர்.
- இவற்றை உலரவைத்து, குளிர்பானங்கள் உள்பட பல்வேறு உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடலில் உணவு மற்றும் மருந்துப்பொருட்களாக பயன்படுத்தப்படும் கடற்பாசிகளை மீனவர்கள் சேகரித்து வருகின்றனர். கடலில் முத்துக்குளிப்பது போல் கண் கண்ணாடி அணிந்து கடலில் மூழ்கி, நிலத்தில் வளரும் தாவரம் போல் கடலில் வளரும் இந்த கடற்பாசிகளை சேகரிக்கின்றனர். கடலில் மூழ்கி இந்த வகை கடற்பாசிகளை காலை 6 மணி முதல் 10 மணி வரை சேகரிக்கின்றனர்.
கடலில் எல்லா காலங்களிலும் கிடைக்காத இந்த வகை கடற்பாசிகளை சுமார் 10 அடி ஆழத்தில் தேடி சேகரிக்கின்றனர். கடற்பாசிகளில் கர்க்கம் பாசி, தாள பாசி, பூ பாசி, கஞ்சி பாசி, வேர் பாசி என ஏராளமான வகைகள் உள்ளன. இவற்றை உலரவைத்து, குளிர்பானங்கள் உள்பட பல்வேறு உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது. மேலும் மருந்துப் பொருளாகவும், உரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுவதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.