என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "runs into an ex-boyfriend"
- 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
- காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார்
கோவை,
கோவை செல்வபுரம் அருகே உள்ள தெலுங்குபா ளையத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண். பி.பி.ஏ., பட்டதாரியான இவர் தற்போது தையல் வகுப்புக்கு சென்று வந்தார்.
இளம்பெண் கல்லூ ரியில் படிக்கும் போது அவருடன் படித்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெ ண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளிடம் இளைஞருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார். பின்னர் கடந்த மாதம் 28-ந் தேதி வாலிபர் ஒருவரை மணமகனாக பார்த்து திருமணம் செய்வது என நிச்சயம் செய்தனர்.சம்பவத்தன்று இள ம்பெண் தனது பெற்றோரி டம் தையல் வகுப்பு செல்வதாக கூறி விட்டு செ ன்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை.
இது குறித்து அவர்கள் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி செல்வபுரம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமணம் நிச்சயமான இளம்பெண் தனது முன்னாள் காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. அவரை போலீசார் தே டி வருகிறார்கள்.