search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power supply"

    • இதனை கண்ட கட்டிட உரிமையாளர், தனியார் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார்.
    • இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் பூட்டை உடைத்து கதவை திறந்தனர்

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரில் தனியார் நிறுவன ஏ.டி.எம். 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பண்ருட்டி யூனியன் அலுவலகம் எம்.ஜி.ஆர். சிலை பின்புறம் உள்ள தனியார் கட்டிடத்தில் ஏ.டி.எம். இயங்கி வருகிறது. இந்த ஏ.டி.எம். நேற்று இரவு இருண்டு கிடந்தது. இதனை கண்ட கட்டிட உரிமையாளர், தனியார் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார். இன்று காலை தனியார் நிறுவன ஊழியர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு வந்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் பின்புறமுள்ள கதவை திறக்க முடியவில்லை. அதில் ஏற்கனவே இருந்த பூட்டிற்கு பதிலாக வேறு ஒரு பூட்டு போடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் பூட்டை உடைத்து கதவை திறந்தனர்.

    அந்த அறையில் இருந்த இன்வெட்டர், பேட்டரி போன்ற மின் சாதனப் பொருட்களை காணவில்லை. இதனால் மின் விநியோகம் தடைபடும் போது ஏ.டி.எம்.ல் இருள் சூழ்ந்து பணிசெய்யாமல் போனதை கண்டறிந்தனர். இது குறித்து பண்ருட்டி போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஏ.டி.எம். கொள்ளை யர்களின் கைவரிசையா? அல்லது பேட்டரி திருடர்கள் இதனை செய்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் 10-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் வருகிற 10-ந் தேதி (செவ் வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அருளா னந்தநகர், பிலோமினாநகர், காத்தூண்நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமாநகர், அன்பு நகர், திருச்சி ரோடு, வ.ஊ.சி.நகர், பூக்கார தெரு, இருபது கண்பாலம், கோரிக்குளம், கணபதிநகர், ராஜப்பாநகர், மகேஸ்வரிநகர், திருப்பதிநகர், செல்வம்நகர், அண்ணாமலைந கர், ஜெ.ஜெ.நகர், திரிபுரசுந்தரிநகர், சுந்தரம்நகர், பாண்டியன்நகர், செயற்பொறியாளர் அலுவலகம், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜ ராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மலா நகர், என்.எஸ்.போஸ்நகர், தென்றல்நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார்நகர், இந்திராநகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, நியூ ஹவுசிங் யூனிட், முல்லை, மருதம், நெய்தல், நட்சத் திராநகர், வி.பி.கார்டன், ஆர்.ஆர்.நகர்,சேரன்நகர், யாகப்பாநகர், அருளானந்தஅம்மாள்நகர், குழந்தையேசு கோவில் ஆகிய இடங்களில் 10-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பேராவூரணி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    பேராவூரணி:

    பேராவூரணி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை சனிக்கிழமை நடைபெற இருப்பதால் இந்த துணை மின்நிலைய த்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான பேராவூரணி, கொ ன்றைக்காடு, குருவிக்க ரம்பை, பூக்கொல்லை, கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், திருவ த்தேவன், குப்பத்தேவன், உடையநாடு, சேதுபா வாசத்திரம், மல்லிப ட்டினம், மரக்காவலசை, நாடியம், பள்ளத்தூர், கள்ளம்பட்டி, செருபால க்காடு, ஒட்ட ங்காடு, செருபாலக்காடு, கட்டய ங்காடு, திருச்சி ற்றம்பலம், துறவிக்காடு ,சித்துக்காடு, செருவாவிடுதி, வா.கொ ல்லை க்காடு,குறி ச்சி, ஆவணம், சாணாகரை, பைங்கால் படப்ப னார்வயல், மணக்காடு, பட்டத்தூரணி மற்றும் அதனைச் சுற்றியு ள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனவும், மின் தடை தொடர்பான புகார்களு க்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வும் என பேராவூரணி மின்வாரிய உதவி செய ற்பொறியாளர் கமலக்க ண்ணன் தெரிவித்துள்ளார்.

    • நாளை மின் தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை மின் செயற்பொறியாளர்கள் ஆறுமுகராஜ், வெங்கடேஸ் வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    மதுரை விக்கிரமங்கலம், சமயநல்லூர், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி விக்கிரமங் கலம், கோவில்பட்டி, வையத்தான், பாண்டியன் நகர், நரியம்பட்டி செக்கான் கோவில்பட்டி, கீழப்பெரு மாள்பட்டி, அய்யம்பட்டி. சக்கரப்பநாயக்கனூர், மேலபெருமாள்பட்டி, கோழிப்பட்டி, கிருஷ்ணா புரம். மணல்பட்டி, அரச மரத்துப்பட்டி, கல்புளிச் சான்பட்டி, நடுவூர், மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம், எழுவம் பட்டி, கொசவபட்டி, பூசாரிப்பட்டி, வடுகப்பட்டி, உடன்காட்டுப்பட்டி, கொடிக்குளம், பிரவியம் பட்டி, ஜோதிமாணிக்கம், மம்மூட்டிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல் ஆகிய பகுதிகள்.

    அய்யனார்குளம், குறவ குடி, வின்னக்குடி, வாலாந் தூர், நாட்டாமங்கலம், விக்கிரமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலி யங்குளம், சொக்கத்தேவன் பட்டி, குப்பணம்பட்டி மற் றும் அதனைச் சார்ந்த பகுதி களில் மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை மின் செயற்பொறியாளர்கள் ஆறுமுகராஜ், வெங்கடேஸ் வரன் ஆகியோர் தெரிவித் துள்ளனர்.

    • கரம்பயம் துணைமின் நிலையத்திற்கான மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    பட்டுக்கோட்டை:

    கரம்பயம் துணைமின் நிலையத்திற்கான மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 20-ம் தேதி, புதன்கிழமை நடைபெற இருப்பதால் கரம்பயம் துணையின் நிலையத்திற்கு உட்பட்ட ஆலத்தூர், பாப்பாநாடு, கரம்பயம், கிளாமங்கலம், கூட்டு குடிநீர் ஆகிய மின்பாதைகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

    மேலும் பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    • துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற்பொறியாளர் நல்லையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது .

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், ஞானம்நகர், பைபாஸ், எடவாக்குடி, களக்குடி, நெட்டாநல்லூர், காந்தாவனம், சித்தர்காடு, ஆலங்குடி,நெல்லிதோப்பு, கடகடப்பை, தளவாபா ளையம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திராநகர், பனங்காடு, கீழவஸ்தாசாவடி, சூரக்கோட்டை, அம்மாகுளம், ஆனந்த்நகர், பரிசுத்தம் ஜேம்ஸ் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சை அருளா னந்தநகர், பிலோமினாநகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமாநகர், அன்புநகர், திருச்சிரோடு, வ.உ.சி.நகர், பூக்காரத்தெரு, இருபது கண்பாலம், கோரிக்குளம், கணபதிநகர், ராஜப்பாநகர், மகேஸ்வ ரிநகர், திருப்பதிநகர், செல்வம்நகர், அண்ணாம லைநகர், ஜெ.ஜெ.நகர், டி.பி.எஸ்.நகர், சுந்தரம்நகர், பாண்டியன்நகர், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ்நகர், ராஜராஜேஸ்வரிநகர், காவேரிநகர், நிர்மலாநகர், என்.எஸ்.போஸ்நகர், தென்றல்நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார்நகர், இந்திராநகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, முல்லை, மருதம், நெய்தல், வி.பி.கார்டன், ஆர். ஆர்.நகர், சேரன்நகர், யாகப்பாநகர், அருளானந்தம்மாள்நகர், குழந்தை இயேசு கோவில் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருத்துறைப்பூண்டி உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் திருத்துறைப்பூண்டி நகரம், வேலூர், பாண்டி, குன்னலூர், இடையூர், சங்கேந்தி, உதயமார்த்தாண்டபுரம், கோட்டூர், விளக்குடி, பள்ளங்கோவில், ஆழிவலம், ஆண்டாங்கரை, குன்னூர், பாமணி, கொறுக்கை, கொக்கலாடி, பெருகவாழ்ந்தான், பாலையூர், சித்தமல்லி, பெருவிடைமருதூர், நாணலூர், தேவதானம், சிறுகளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பிரபு தெரிவித்தார்.

    • மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள துணைமின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்டு ள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    தஞ்சாவூர் மருத்துவக்க ல்லூரி சாலையில் அமைந்துள்ள துணைமின் நிலையத்தில் வருகிற நாளை (சனிக்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே தஞ்சை கரந்தை, பள்ளிஅக்ரகாரம், பள்ளியேரி, திட்டை, பலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகா ல்மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆச்சாள்புரம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    சீர்காழி:

    வைத்தீஸ்வரன் கோயில், அரசூர், எடமணல், ஆச்சாள்புரம் ஆகிய துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் சீர்காழி நகர் பகுதிகள், வைத்தீஸ்வரன் கோயில், ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், கொள்ளிடம், புத்தூர், கொண்டல், பழையாறு, பழையபாளையம், திருமுல்லைவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி தெரி வித்துள்ளார்.

    • மேலத்திருப்புந்துருத்தி துணை மின்நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    பேராவூரணி:

    பேராவூரணி, சேதுபாவாசத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை 19ம் தேதி (சனிக்கிழமை)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பேராவூரணி நகர், சேதுபாவாசத்திரம், பெருமகளூர், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக்கொல்லைக்காடு, திருவத்தேவன், ஆவணம், சித்துக்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூர், செருவாவிடுதி, ரெட்டவயல், நாட்டாணிக்கோட்டை, கள்ளம்பட்டி, கழனிவாசல், பள்ளத்தூர், நாடியம், மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இத்தகவலை உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

    திருவைாறு:

    திருவைாறு மற்றும் மேலதிருப்புந்துருத்தி துணைமின் நிலையங்களில் நாளை 19ம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் நடுக்காவேரி, திருப்பூந்துருத்தி, கண்டியூர், ஆவிக்கரை, தில்லைஸ்தானம், பனையூர், வைத்தியநாதன்பேட்டை, ஆச்சனூர், ராயம்பேட்டை, திங்களூர், திருப்பழமை, அணைக்குடி, விளாங்குடி, திருவையாறு, புனவாசல், மற்றும் உள்ளடக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இத்தகவலை திருவையாறு மின்வாரிய உதவி செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • கும்பகோணம் அர்பன் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 19ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியக்ராஹரம், பள்ளியேரி, திட்டை, பாலோபநந்தவனம், கங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளார், மறியல், போஸ்டல் காலனி, ஆர்.எம்.எஸ் காலனி, நாஞ்சிக்கோட்டை, காவேரி நகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி, மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கும்பகோணம் அர்பன் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் வரும் 19ம் தேதி நடப்பதால் காலை 9 மணி முதல் 5 மணி வரை குடந்தை நகர் முழுவதும், கொர நாட்டுக்கருப்பூர், செட்டிமண்டபம், மேலக்காவேரி பகுதிகளில் மின்சாரம் இருக்காது. இத்தகவலை குடந்தை நகர் இயக்கமும், பராமரிப்பு உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியளார் இளஞ்செழியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாதாந்திர பராமாரிப்பு பணிகள் காரணமாக வரும் 19ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வல்லம், வல்லம்புதூர், மொன்மையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வள ம்பகுடி, ராயமுண்டான்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி, அள்ளூர், அம்மையகரம், தென்னங்குடி, பிள்ளையார் நத்தம், சக்கரைநத்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×