என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Martyr Tirupur Kumaran"
- மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு மனு அனுப்பினார்.
- தற்காலிகமாக ரெயில்வே அமைச்சகத்தால், திருப்பூர் குமரன் ரெயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு தியாகி திருப்பூர் குமரன் பெயரை நிரந்தரமாக வைக்க வலியுறுத்தி, ஆம் ஆத்மி கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன், மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு மனு அனுப்பினார்.அதில், 75 வது சுதந்திர தினத்தை போற்றும் விதமாக, இந்தியாவில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் இந்தியாவுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டிதரும் 'டாலர் சிட்டி'யான திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு தற்காலிகமாக ரெயில்வே அமைச்சகத்தால், திருப்பூர் குமரன் ரெயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்காக திருப்பூர் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். திருப்பூர் மக்களின் விருப்பமும், நீண்ட நாள் கோரிக்கையுமான திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு நிரந்தரமாக, இப்பெயரை வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.