என் மலர்
நீங்கள் தேடியது "tamilnadu fishermen"
சவூதி அரேபியா கடற்பகுதியில் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்படை ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். #TNFisherman #IranNavy
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சவூதி அரேபியாவின் கடல்பகுதியில் மீன்பிடித்துவிட்டு திரும்பிய போது ஈரான் கடற்படை ராணுவம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இந்த துப்பாக்கிச்சூடு அரங்கேறியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மீனவர்கள் ஆரோக்கிய ராஜ், விவேக், இளஞ்செழியன் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். #TNFisherman #IranNavy

மீன்பிடிக்க சென்று நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 9 பேரை கடலோர காவல் படை விரைந்து சென்று மீட்டது. #TNFishermen #FishermenStranded #CoastGaurd
சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர், விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றபோது நடுக்கடலில் படகு பழுதடைந்தது. என்ஜின் அறையில் அதிக அளவு கடல் நீர் புகுந்ததால் மேற்கொண்டு படகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

சென்னையில் இருந்து 98 நாட்டிக்கல் மைல் தொலைவில் தமிழக மீனவர்கள் தத்தளிப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற கடலோர காவல் படையினர் மீனவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். #TNFishermen #FishermenStranded #CoastGaurd

இதுபற்றி கடலோர காவல் படைக்கு இன்று அவசர அழைப்பு வந்தது. இதையடுத்து கடலோர காவல் படை வீரர்கள் மீனவர்களை மீட்பதற்காக விரைந்தனர்.