என் மலர்

  நீங்கள் தேடியது "IREvAFGஅயர்லாந்து ஆப்கானிஸ்தான் தொடர்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  அயர்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 48.5 ஓவரில் 210 சேர்த்து ஆல்அவுட் ஆனது. தொடக்க வீரர் பால் ஸ்டிர்லிங் 71 ரன்னும், கேப்டன் வில்லியம் போர்ட்டர்பீல்டு 53 ரன்னும் சேர்த்தனர்.

  பின்னர் 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது. 35.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆப்கானிஸ்தான் 138 ரன்னில் சுருண்டது. இதனால் அயர்லாந்து 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  ×