என் மலர்

  நீங்கள் தேடியது "Annie Vijaya"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காஞ்சிபுரம் டி.ஐ.ஜி. சத்ய பிரியா வேலூர் டி.ஐ.ஜி. பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வேலூருக்கு புதிய டி.ஐ.ஜி. நியமிக்கப்படும் வரை சத்யபிரியா அந்த பதவியையும் கூடுதலாக கவனிப்பார்.

  வேலூர்:

  வேலூர் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த ஆனி விஜயா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு புதிய பணியிடம் உடனடியாக ஒதுக்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

  இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் டி.ஐ.ஜி. சத்ய பிரியா வேலூர் டி.ஐ.ஜி. பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  வேலூருக்கு புதிய டி.ஐ.ஜி. நியமிக்கப்படும் வரை சத்யபிரியா அந்த பதவியையும் கூடுதலாக கவனிப்பார்.

  இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.

  ×