என் மலர்

  நீங்கள் தேடியது "28-th ward"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 28-வது வார்டு பகுதியில் சுமார் 7 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.
  • 28-வது வார்டில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

  நெல்லை:

  நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 28-வது வார்டு பகுதியில் சுமார் 7 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

  இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

  இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

  இதைத்தொடர்ந்து தங்களது வார்டுக்குட்பட்ட பகுதிக்கு உடனடியாக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என 28-வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகர், மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டு கொண்டார்.

  அதன்பேரில் லாரி மூலம் இன்று 28-வது வார்டு பகுதியில் தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.

  ×