என் மலர்

  நீங்கள் தேடியது "ஒப்போ ஏ95"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒப்போ நிறுவனத்தின் புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


  ஒப்போ நிறுவனம் விரைவில் புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனினை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய ஒப்போ ஏ95 மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. சமீபத்திய ரெண்டர்களின் படி புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனில் செவ்வக கேமரா மாட்யூல், மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

  இத்துடன் ஸ்னாப்டிராகன் சிப்செட், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குளோயிங் ஸ்டேரி பிளாக் மற்றும் ரெயின்போ சில்வர் என இருவித நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்படுகிறது.

   ஒப்போ ஸ்மார்ட்போன்

  ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் பிளாஷ் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஓ.எஸ். 11, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விவோ நிறுவனத்தின் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #VivoY95  விவோ நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை மிட்-ரேன்ஜ் விலையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய விவோ வை95 ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 439 12என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 5.0 கொண்டுள்ளது.

  புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 20 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக் மற்றும் ஏ.ஐ. பியூட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ வை95 ஸ்மார்ட்போனில் 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.  விவோ வை95 சிறப்பம்சங்கள்:

  - 6.22 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஐ.பி.எஸ். 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
  - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
  - அட்ரினோ 505 GPU
  - 4 ஜி.பி. ரேம்
  - 64 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - டூயல் சிம் வசதி
  - ஃபன்டச் ஓ.எஸ். 4.5 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1
  - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
  - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
  - 20 எம்.பி. செல்ஃபி கேமரா
  - கைரேகை சென்சார்
  - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  - 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி

  விவோ வை95 ஸ்மார்ட்போன் ஸ்டேரி நைட் மற்றும் நெபுளா பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியா முழுக்க விற்பனை செய்யப்படும் விவோ வை95 ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  ×