என் மலர்

  நீங்கள் தேடியது "மஹிந்திரா டி.யு.வி.300"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் மேம்பட்ட டி.யு.வி.300 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது டி.யு.வி.300 மாடல் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.8.38 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

  மேம்பட்ட டி.யு.வி.300 காரில் புதிய கிரில் முன்பக்க அமைப்பு, ஸ்மோக்டு முகப்பு விளக்கு, பகலில் ஒளிரும் விளக்கு (டி.ஆர்.எல்.), ஸ்கிட் பிளேட், துல்லியமாக தெரியும் பின்புற விளக்கு, எக்ஸ் வடிவிலான பின்புற ஸ்பேர் சக்கர கவர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.  இதில் ஏ.பி.எஸ். (ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்), ரியர் பார்க்கிங் சென்சார், முன்புறத்தில் 2 ஏர் பேக்குகள் ஆகியன இதன் கூடுதல் சிறப்பம்சங்களாக இருக்கின்றன. சீட் பெல்ட் எச்சரிக்கை, வேகக்கட்டுப்பாட்டு எச்சரிக்கை ஆகியன மேம்படுத்தப்பட்ட மாடலின் சிறப்பு அம்சமாகும். 

  புதிய காரிலும் 100 ஹெச்.பி. திறன், 1.5 லிட்டர் 3 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 5 கியர்களுடன் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கிறது. இதில் 5 மாடல்கள் உள்ளன. இதில் டாப்-எண்ட் பிரீமியம் மாடலின் விலை ரூ.10.17 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 காரை வாங்க இதுவரை சுமார் 26,000 பேர் முன்பதிவு செய்திருக்கின்றனர். #Mahindra  மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 கார் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்பதிவு துவங்கிய முதல் மாதத்திலேயே இந்த காரை வாங்க சுமார் 13,000 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், காரை வாங்க இதுவரை சுமார் 26,000 பேர் முன்பதிவு செய்திருப்பதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.

  முன்பதிவு துவங்கிய இரண்டறை மாதங்களில் காரை வாங்க 26,000 பேர் முன்பதிவு செய்திருக்கின்றனர். இதுதவிர காரை முன்பதிவு செய்தவர்களில் 70 சதவிதகிதம் பேர் டாப்-எண்ட் மாடலையே முன்பதிவு செய்திருக்கின்றனர் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. எஸ்.யு.வி. காரின் ஒட்டுமொத்த விற்பனையில் பெட்ரோல் என்ஜின் மாடல்களே ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன.  பிப்ரவரி முதல் மார்ச் 2019 வரையிலான காலக்கட்டத்தில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 முன்பதிவு செய்தவர்களில் 40 சதவிகிதம் பேர் பெட்ரோல் என்ஜின் மாடலை தேர்வு செய்துள்ளனர். எக்ஸ்.யு.வி.300 கார் நான்கு வேரியண்ட்களில் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

  அதன்படி 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின், 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இதுவரை எக்ஸ்.யு.வி.300 காரில் ஆட்டோமேடிக் வேரியண்ட்கள் வழங்கப்படவில்லை. எனினும், விரைவில் AMT வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 விலை ரூ.7.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ.11.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 கார் ஒரே மாதத்தில் சுமார் 13,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #MahindraXUV300  மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்.யு.வி.300 காரை வாங்க ஒரே மாதத்தில் சுமார் 13,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 பிப்ரவரி 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை ரூ.7.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  அதிகமானோர் முன்பதிவு செய்திருக்கும் புதிய எக்ஸ்.யு.வி. 300 காரை வாங்க பயனர்கள் மூன்று வாரங்களுக்கு காத்திருக்க வேண்டி இருக்கும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 W4, W6, W8 மற்றும் W8 OPT நான்கு வேரியண்ட்களில் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.  மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 காரில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் என்ஜின் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் 1.2 லிட்டர் யூனிட் 110 பி.ஹெச்.பி., 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.5 லிட்டர் என்ஜின் 115 பி.ஹெச்.பி., 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இருவித என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

  புதிய எக்ஸ்.யு.வி.300 காரின் ஆட்டோமேடிக் வெர்ஷனை சோதனை செய்யும் பணிகளில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது. இந்த வெர்ஷன் வரும் மாதங்களில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 முன்னணி இடம் பிடித்திருக்கிறது.

  புதிய மஹிந்திரா காம்பேக்ட் எக்ஸ்.யு.வி. கார் இந்தியாவில் விற்பனையாகும் மொத்தம் எஸ்.யு.வி. கார்களில் 40 சதவிகித பங்கு வகிப்பதாக மஹிந்திரா தெரிவித்திருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்.யு.வி. 300 கார் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. #MahindraXUV300 #Car  மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்.யு.வி. 300 காரை இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்.யு.வி. 300 விலை ரூ.7.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனலவே துவங்கிவிட்ட நிலையில், இதன் விநியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது.

  புதிய எக்ஸ்.யு.வி.300 கார் சங்யாங் டிவோலி எக்ஸ்100 பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கிறது. எனினும், இந்த கார் நான்கு மீட்டர் பிரிவுக்கு பொருந்தும் படி மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை முந்தைய எக்ஸ்.யு.வி.500 மாடலை தழுவி உருவாகி இருக்கும் எக்ஸ்.யு.வி. 300 டிவோலி மாடலை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

  புதிய எக்ஸ்.யு.வி.300 கார் ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல் டபுள்யூ4, டபுள்யூ6, டபுள்யூ8 என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியன்டக்ளிலும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகிறது.

  புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.  இதனுடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனும் கிடைக்கிறது. இந்த என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. 

  புதிய எக்ஸ்.யு.வி. 300 காரில் எல்.இ.டி. ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் இக்னிஷன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளது. 

  இத்துடன் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும், 3-பாயிண்ட் சீட் பெல்ட், ஐசோஃபிக்ஸ், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டிஸ்க் பிரேக்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

  புதிய எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் வெளியானதும் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், இதுவரை இந்த காரை வாங்க சுமார் 4000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #MahindraXUV300  மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்.யு.வி.300 காரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில் இதற்கான முன்பதிவு கடந்த மாதம் துவங்கியது. இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுவதற்குள் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 காரை வாங்க சுமார் 4000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். 

  புதிய எக்ஸ்.யு.வி.300 கார் சங்யாங் டிவோலி எக்ஸ்100 பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கிறது. எனினும், இந்த கார் நான்கு மீட்டர் பிரிவுக்கு பொருந்தும் படி மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை முந்தைய எக்ஸ்.யு.வி.500 மாடலை தழுவி உருவாகி இருக்கும் எக்ஸ்.யு.வி. 300 டிவோலி மாடலை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

  புதிய எக்ஸ்.யு.வி.300 கார் ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல் டபுள்யூ4, டபுள்யூ6, டபுள்யூ8 மற்றும் டபுள்யூ8 (O) என நான்கு வித வேரியன்ட்களில் கிடைக்கும். அனைத்து வேரியன்டக்ளிலும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகிறது.  புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 123 பி.எஸ். பவர் @3500 ஆர்.பி.எம். 300 என்.எம். டார்க் @1,750-2500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் (AMT) டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.

  இதனுடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் புதிய எஸ்.யு.வி. மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. விலை ரூ.7.00 முதல் ரூ.10.00 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். 

  புதிய எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் வெளியானதும் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 காரின் இந்திய வெளியீட்டு தேதி மற்றும் இதர விவரங்கள் வெளியாகியுள்ளது. #mahindra  மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 காருக்கான முன்பதிவு துவங்கியது. புதிய எக்ஸ்.யு.வி. 300 காரை முன்பதிவு செய்ய ரூ.20,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுக்க அனைத்து மஹிந்திரா விற்பனையகங்கள் மற்றும் ஆன்லைனில் முன்பதிவு நடைபெறுகிறது.

  இந்நிலையில், மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் பிப்ரவரி 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.8 - ரூ.12 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்.யு.வி. 300 கார் சங்யாங் டிவோலி எக்ஸ்100 பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கிறது.

  எனினும், இந்த கார் நான்கு மீட்டர் பிரிவுக்கு பொருந்தும் படி மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை முந்தைய எக்ஸ்.யு.வி.500 மாடலை தழுவி உருவாகி இருக்கும் எக்ஸ்.யு.வி. 300 டிவோலி மாடலை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

  புதிய எக்ஸ்.யு.வி. 300 கார் ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல் டபுள்யூ4, டபுள்யூ6, டபுள்யூ8 மற்றும் டபுள்யூ8 (O) என நான்கு வித வேரியன்ட்களில் கிடைக்கும். அனைத்து வேரியன்டக்ளிலும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகிறது.  புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 123 பி.எஸ். பவர் @3500 ஆர்.பி.எம். 300 என்.எம். டார்க் @1,750-2500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் (AMT) டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.

  இதனுடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் புதிய எஸ்.யு.வி. மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. விலை ரூ.7.00 முதல் ரூ.10.00 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். 

  புதிய எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் வெளியானதும் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். #mahindra
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 300 காருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. #MahindraXUV300  மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 காருக்கான முன்பதிவு துவங்கியது. புதிய எக்ஸ்.யு.வி. 300 காரை முன்பதிவு செய்ய ரூ.20,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுக்க அனைத்து மஹிந்திரா விற்பனையகங்கள் மற்றும் ஆன்லைனில் முன்பதிவு நடைபெறுகிறது.

  இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 பிப்ரவரி 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.8 - ரூ.12 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்.யு.வி. 300 கார் சங்யாங் டிவோலி எக்ஸ்100 பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கிறது.

  எனினும், இந்த கார் நான்கு மீட்டர் பிரிவுக்கு பொருந்தும் படி மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை முந்தைய எக்ஸ்.யு.வி.500 மாடலை தழுவி உருவாகி இருக்கும் எக்ஸ்.யு.வி. 300 டிவோலி மாடலை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

  புதிய எக்ஸ்.யு.வி. 300 கார் ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல் டபுள்யூ4, டபுள்யூ6, டபுள்யூ8 மற்றும் டபுள்யூ8 (O) என நான்கு வித வேரியன்ட்களில் கிடைக்கும். அனைத்து வேரியன்டக்ளிலும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகிறது.  புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 123 பி.எஸ். பவர் @3500 ஆர்.பி.எம். 300 என்.எம். டார்க் @1,750-2500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் (AMT) டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.

  இதனுடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் புதிய எஸ்.யு.வி. மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. விலை ரூ.7.00 முதல் ரூ.10.00 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். 

  புதிய எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் வெளியானதும் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். #mahindra
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 300 ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #MahindraXUV300  மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 காரின் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய புகைப்படங்களின் படி இந்த கார் புதிய மஹிந்திரா சீரிசின் பேஸ் வேரியன்ட் ஆக இருக்கும் என தெரிகிறது. 

  புதிய சப்காம்பேக்ட் எஸ்.யு.வி. பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகாத நிலையில், எக்ஸ்.யு.வி. 500 போன்றே எக்ஸ்.யு.வி. 300 மாடலும் டபுள்யூ ரகத்தில் கிடைக்கும் என்றும் இது டபுள்யூ4, டபுள்யூ6, டபுள்யூ 8 மற்றும் டபுள்யூ10 உள்ளிட்ட வேரியன்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. 

  ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்டிருக்கும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடலில் க்ரோம் பிட்கள் மற்றும் ஃபாக் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. இதற்கு மாற்றாக பேஸ் வேரியன்ட் மாடலின் பம்ப்பரில் பிளாக் கிளேடிங் மற்றும் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.


  புகைப்படம் நன்றி: autopunditz

  காரின் பின்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், ஸ்டாப் லேம்ப் மற்றும் பின்புற பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காரின் கேபின் பற்றிய புகைப்படங்கள் தெளிவாக இல்லாத நிலையிலும் சென்டர் கன்சோல், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் டிரைவர் பக்க கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

  புதிய மஹிந்திரா கார் 12 வோல்ட் யூனிட் கொண்ட பவர் சாக்கெட், யு.எஸ்.பி. மற்றும் ஆக்ஸ் இன் போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் லீவர் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. 

  கார் என்ஜின் விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடலில் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் ஜி80 டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 300 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. #MahindraXUV300 #ElectricVehicle  மஹிந்திரா நிறுவனம் முற்றிலும் எலெக்ட்ரிக் மூலம் இயங்கும் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நாட்டின் முதல் எலெக்ட்ரிக் சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கார் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடலை தழுவி உருவாகும் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டில் எலெக்ட்ரிக் எக்ஸ்.யு.வி. 300 அறிமுகம் செய்யப்படலாம். 

  வடிவமைப்பு ரீதியில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 அதன் எலெக்ட்ரிக் வேரியன்ட் உடன் ஒற்றுப் போகும் படி காட்சியளிக்கும் என தெரிகிறது. இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் காருக்கான பேட்டரிகளை மஹிந்திரா நிறுவனம் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்ய இருக்கிறது.  இதற்கென மஹிந்திரா நிறுவனம் எல்.ஜி. செம் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறது. எல்.ஜி. செம் நிறுவனம் இந்தியாவில் பயன்படுத்த ஏதுவாக பேட்டரி செல்களை விநியோகம் செய்ய இருக்கிறது. எலெக்ட்ரிக் எக்ஸ்.யு.வி. மாடல் நீண்ட தூரம் மற்றும் குறைந்த தூரம் என இருவித வேரியன்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

  சிறப்பம்சங்கள் மற்றும் உபகரணங்களும் எலெக்ட்ரிக் எக்ஸ்.யு.வி. மற்றும் வழக்கமான எக்ஸ்.யு.வி. 300 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். மேலும் இந்த காரில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் / கேமரா, சன்ரூஃப், ஏழு ஏர்பேக் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படலாம். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மஹிந்திரா நிறுவனம் சில காலமாக சோதனை செய்து வரும் புதிய எக்ஸ்.யு.வி. 300 காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MahindraXUV300  மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்.யு.வி.300 காரினை இந்தியாவில் பிப்ரவரி 2019 வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காரின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பெயருக்கு ஏற்றார் போல் புதிய கார் முந்தைய எக்ஸ்.யு.வி.500 மாடலைத் தழுவி உருவாகி இருக்கிறது. 

  மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மாடலில் சன்ரூஃப், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் டேடைம் ரன்னிங் லேம்ப்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ரேக் வின்ட்ஷீல்டு, எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், ஸ்டாப் லேம்ப், பம்ப்பரின் இருமுனைகளிலும் ரிஃப்லெக்டர்கள் வழங்கப்படுகிறது.

  புதிய எக்ஸ்.யு.வி.300 மாடலின் உள்புறம் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகாத நிலையில், இந்த அம்சங்கள் பெரும்பாலும் சங் யோங் டிவோலி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். அந்த வகையில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், பிரீமியம் இருக்கைகள் வழங்கப்படலாம்.  புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 123 பி.எஸ். பவர் @3500 ஆர்.பி.எம். 300 என்.எம். டார்கியூ @1,750-2500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் (AMT) டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.

  இதனுடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் புதிய எஸ்.யு.வி. மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. விலை ரூ.7.00 முதல் ரூ.10.00 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். புதிய எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் வெளியானதும் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். #mahindra
  ×