என் மலர்

  நீங்கள் தேடியது "மின்தடை"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
  • நாளை (7-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

  மதுரை

  மதுரை தெற்கு கோட்டம் மாகாளிப்பட்டி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட செயின்ட் மேரீஸ் பீடர், தெப்பக்குளம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட காமராஜா சாலை பீடர், அனுப்பானடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட புளியங்குளம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

  இதன் காரணமாக கீழவாசல், நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, கீழவெளிவீதி மிஷன் மருத்துவமனை, பாம்பன் ரோடு, வீமபிள்ளை வடக்குச்சந்து, வாழைத்தோப்பு, என்.எம்.ஆர். ரோடு, சிந்தாமணி ரோடு சி.எஸ்.ஐ. பல் மருத்துகல்லுாரி பகுதிகள் மற்றும் நாகுபிள்ளை தோப்பு.

  கொண்டித்தொழு வடக்குத்தெரு, ஜிம் சந்து, வெங்கடபதி அய்யங்கார் கோவில் தெரு, சீனிவாசப்பெருமாள் கோவில் தெரு, சித்து பாலகிருஷ்ணன் சந்து, சுடலை முத்து சந்து.

  பாபுநகர், கணேஷ்நகர், வளனார் நகர், வேலன் தெரு, எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் நாளை (7-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

  திருப்பாலை துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட சர்க்கரை ஆலை பீடர், அண்ணா பஸ் நிலைய துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட காமராஜர் சாைல பீடர் மற்றும் மீனாட்சி காலேஜ் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக அன்பு நகர், நொண்டி கோவில், பம்பா நகர், காயத்திரி நகர், திருப்பாலை, உச்சபரம்புமேடு, ஏ.டி.காலனி, ஆதிபராசக்தி நகர், அண்ணா பஸ் நிலையம், அரசு ராஜாஜி மருத்துவமனை, காந்தி நகர், மதிச்சியம், ஜவஹர் தெரு, குருவிக்காரன் சாலை, கக்கன்தெரு, சிவசண்முகம் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (7-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

  அரசரடி துைண மின் நிலையத்துக்கு உட்பட்ட பொன்னகரம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக ஏ.ஏ. ரோடு, டி.டி.ரோடு, வைகைகாலணி, மறவர் தெரு, ஆரப்பாளையம் பஸ் நிலையம் முதல் களத்துப்பொட்டல் வரை, மேலப்பொன்னகரம் 1 முதல் 8 வரை, அருள்தாஸ்புரம், தத்தனேரி, அசோக்நகர், கே.டி.கே. தங்கமணிநகர் ஆகிய பகுதிகளில் நாளை (7-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
  • உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

  திருப்பூர்

  திருப்பூர் வீரபாண்டி துணை மின் நிலையத்தில் உள்ள முருகம்பாளையம் மின் பாதையில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (புதன்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட கண்ணன் காட்டேஜ், பாறக்காடு 1 முதல் 6-வது வீதி வரை, ஆசாரி தோட்டம், கோடிஸ்வரா கார்னர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

  இதுபோல் திருப்பூர் பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையத்தில் செட்டிபாளையம் உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, கிருஷ்ணா நகர், பாலாஜி நகர், வெங்கடேசா நகர், செல்வலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

  அதுபோல் திருப்பூர் திருநகர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாைள காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட ஆலாங்காடு, வெங்கிடாசலபுரம், காதி காலனி, கதர் காலனி, கே.பி.ஆர்.தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம் எலிமெண்டரி பள்ளி முதல் மற்றும் 2-ம் வீதி, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முதசாமி கவுண்டர் வீதி, நடராஜ் தியேட்டர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

  இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மங்கூன் பகுதியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது

  பெரம்பலூர்:

  பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மங்கூன் துணை மின்நிலையத்தில் மாதாந்திரபராமரிப்பு பணிகள் நாளை (5ம்தேதி) நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான குரும்பலூர், பாளையம், புதுஆத்தூர், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புதுஅம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூர், கீழக்கணவாய், பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
  • காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

  மதுரை

  மதுரை மாகாளிப்பட்டி துணை மின்நிலையம் மூலக்கரை பீடர், தெப்பக்குளம் துணைமின்நிலையம் காமராஜர் சாலை பீடர், அனுப்பானடி துணைமின் நிலையத்திற்குட்பட்ட தெப்பக்குளம், புளியங்குளம் பீடர்களில் மழைக்கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக ஓட்டுக்காளவாசல், ராஜமான் நகர், அவினாஷ் மாடர்ன் ரைஸ் மில் வரை, கொண்டித்தொழு வடக்குத்தெரு, ஜிம் சந்்து, வெங்கடபதி கோவில்தெரு, சீனிவாசப்பெருமாள் கோவில் தெரு, சித்து பாலகிருஷ்ணன் சந்து, சுடலைமுத்து சந்து, மேல அனுப்பானடி வீட்டு வசதிவாரியம், கிறிஸ்டியன் தெரு, சூசை மைக்கேல் தெரு, தெய்வக்கன்னித் தெரு, அய்யனார் கோவில் மார்க்கெட், மண்எண்ணை பல்க் ஏரியா, மேல அனுப்பானடி மெயின்ரோடு, பாபு நகர், கணேஷ்நகர், வளனார் நகர், வேலன் தெரு, எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் நாளை (5-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உயர்மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • பூதப்பாண்டி மின் விநியோக உதவி செயற் பொறியாளர் தகவல்

  நாகர்கோவில்:

  பூதப்பாண்டி மின் விநியோகப் பிரிவுக்குட்பட்ட வெள்ளமடம் பீடரில் ஈசாந்திமங்கலம், நாவல்காடு மற்றும் ஞானதாசபுரம் பகுதி உயர்மின்னழுத்த பாதையில் நாளை (5-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

  இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை ஈசாந்தி மங்கலம், நாவல்காடு மற்றும் ஞான தாசபுரம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

  ஆரல்வாய்மொழி மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட உயர் மின் அழுத்த ப்பாதையில் 5 மற்றும் 6-ந் தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

  எனவே நாளை (5-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை குருசடி, தேவசகாயம் மவுண்ட், மங்கம்மாள் சாலை பகுதி களில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

  6-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை காமரின் ஸ்கூல், நெசவாளர் காலனி, வேதாத்ரி நகர் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

  மேற்கண்ட தகவல்களை பூதப்பாண்டி மின் விநியோக உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மின்வாரிய செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
  • பாலாஜி நகா் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • குழித்துறை மின்விநியோக உதவி செயற் பொறியாளர் தகவல்.

  கன்னியாகுமரி:

  குழித்துறை துணை கோட்டத்திற்குட்பட்ட மார்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின்நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் குறிப்பிட்ட பகுதிகளில் நாளை (4-ந் தேதி) மற்றும் செவ்வாய், புதன்கிழமைகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதன்படி சாங்கை, கல்லுத்தொட்டி, ஈடன் கார்டன், நாகச்சன்விளை, சீனிவிளை, பாட்டவிளை, பிராணிவிளை, குஞ்சாலுவிளை, தச்சூர்கோ ணம், குழிஞ்ஞான்விளை, மீனச்சல், மேலோட்டுவிளை, செம்மன்காலை, மடத்து விளை, நடப்பாறவிளை, நுள்ளிக்காடு, கண்ணன்புரம், பேயோட்டுகோணம், ஆலம்பாறை, செறக்கோ ணம், கட்டச்சல், சிற்றாற்ற ன்கரை ஆகிய பகுதிகளில் நாளை (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

  இதே போன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சாங்கை, கோட்டகம், பாண்டி யான்விளை, காஞ்சிரகோடு, நரியன்வி ளை, படப்பாறவிளை, இடை விளாகம், கல்நா ட்டி, தலக்கோணம், மங்க லத்துவிளை, மலை க்கோயில், நாகராஜாகோவில், கருந்தூர், பூதப்பிலாவிளை, பணியன்விளை, பனவிளை,

  ஈந்திக்காலை, மலமாரி, குளவிளை, குருவிக்குந்நு, வைகுண்டம், அரகநாடு ஆகிய பகுதிகளுக்கும், புதன்கிழமை (ஜூலை 6) ஆம் தேதி மார்த்தாண்டம் சந்தை, பஸ் நிலையம், ரயில் நிலையம், மதிலகம். வால்குளம் விளவங்கோடு, புலிப்பாறைகாவு, ஈத்தவிளை, பாலவிளை, தேவிநகர். குரூர், தெற்றிவிளை. மழுவன்சேரி, காமராஜ்நகர், தெங்கம்பழஞ்சி, பாஞ்சிவிளை, அதங்கோடு, ஆயவிளை, நாரகத்தன்குழி, குருவில்விளை,

  பாக்கோடு, தெக்கே கோணம், தோலடி, ஆயோட்டுகோணம், மச்சக்கோணம், மாங்காலை, கிலாத்தூர், சிவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குழித்துறை மின்விநியோக உதவி செயற் பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பராமரிப்புப் பணிகள் நடைபெறஉள்ளது.
  • களவாய்பாளையம், தொட்டியபாளையம், விஜயமங்கலம் ஆா்எஸ் பகுதியில் மின்தடை செய்யப்படும்.

  ஊத்துக்குளி:

  ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

  மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

  செல்லிபாளையம், அய்யம்பாளையம், தாலிகட்டிபாளையம், கரைப்பாளையம், மேட்டுக்கடை, மோளக்கவுண்டன்பாளையம், சின்னியகவுண்டன்பாளையம், களவாய்பாளையம், தொட்டியபாளையம், விஜயமங்கலம் ஆா்எஸ்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரை மாடக்குளம் பகுதியில் 4-ந்தேதி மின்தடை ஏற்படும்.
  • அரசரடி மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

  மதுரை

  அரசரடி மின்வாரிய செயற்பொறியாளர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  பசுமலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்நடைபெற உள்ளதால் வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

  எனவே மேற்குறிப்பிட்ட நேரத்தில் மாடக்குளம் மெயின் ரோடு, கந்தன்சேர்வை நகர் முழுவதும், தேவி நகர், கிருஷ்ண நகர், சபரி நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், செரூப், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோவில், சத்தியமூர்த்தி நகர், அருள்நகர், அவர்லேடிபள்ளி, காயத்திரி தெரு, பிரீத்தம் தெரு, உதயா டவர், துரைச்சாமி நகர், சவுபாக்கியா நகர், துர்கா நகர், லைன்சிட்டி, எஸ்.ஆர்.வி. நகர், அமைதிசோலை, சுந்தர்நகர், ஜே.ஜே.நகர், ஹார்விபட்டி ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அவனியாபுரத்தில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

  மதுரை

  அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன்காரணமாக நாளை (1-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எம்.எம்.சி.காலனி, சி.ஏ.எஸ்.நகர், சொக்கு நகர், ஜெயபாரத் சிட்டி 4 மற்றும் 5, பை-பாஸ்ரோடு, அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, அவனியாபுரம் ஸ்டேட் வங்கி, மல்லிகை வீடுகள், அவனியாபுரம் பஸ் நிலையம், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி, பாப்பாகுடி, வள்ளலானந்தபுரம், ஜெ.ஜெ.நகர், வைக்கம் பெரியார்நகர் ரோடு, ரிங்ரோடு, வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், மண்டேலாநகர், ஏர்போர்ட் குடியிருப்பு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

  இதேபோன்று அவனியாபுரம் துணை மின் நிலையம் போலீஸ் நிலைய பீடரில் பராமரிப்பு பணிகள் காரணமாக பெரியசாமிநகர், திருப்பதி நகர், அண்ணாநகர், அக்ரகாரம், புரசரடி, ஜெ.பி. நகர், திருப்பரங்குன்றம் ரோடு, எம்.கே.எம். நகர், எஸ்.கே.ஆர்.நகர்,முல்லை நகர், ராஜீவ்காந்தி நகர், பாம்பன் நகர், சந்தோஷ் நகர், தென்பரங்குன்றம், காசி தோட்டம், பெரியரதவீதி ஆகிய இடங்களில் நாளை (1-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மெலட்டூர் அருகே கிராமமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் விநியோகம் இல்லாததால் கிராமமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

  மெலட்டூர்:

  தஞ்சை மாவட்டம், அம்மா பேட்டைஒன்றியம், சுரைக்காயூர் வடக்கு த்தெருவாசிகளுக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரியவருகிறது. குடிநீர் வினியோகம் குறித்து கிராம மக்கள் ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தும் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மெலட்டூர் அருகே கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தகவல் அறிந்த மெலட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிரு ஷ்ணன், தனிப்பி ரிவு ஏட்டு ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்ட குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்ட குழுவினர் சுரைக்காயூர் வடக்குத்தெரு பகுதியில் உள்ள குடிநீர் பம்புகள் செயல்படவில்லை எனவும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகவும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்து வகையில் தொங்கிய நிலையில் மின்கம்பிகள் உள்ளதால் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை

  கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கிராம மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யாததால் கிராமமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், தண்ணீர் கிடைக்கவும், தொங்கும் மின்கம்பிகளை சீரமைக்க உடன் நடவடிக்கை எடுக்கனும் என தெரிவித்தனர். காவல் துறையினர் கிராம மக்களுக்கு தண்ணீர் கிடைக்க உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைதொடர்ந்து சாலை மறியல் போரா ட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக மெலட்டூர்- திருக்கருகாவூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேவதானம், விருதுநகர், அருப்புக்கோட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும்.
  • மின்வாரிய செயற்பொறியாளர்கள் கூறியுள்ளனர்.

  ராஜபாளையம்

  ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள மலையடிப்பட்டி பீடர், ராமன்பட்டி பீடர், தேவதானம் மற்றும் முகவூர் பீடர் ஆகிய பகுதிகளில் மின்பராமரிப்பு பணிகள் நாளை (30-ந் தேதி) நடைபெற உள்ளன.

  ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மலையடிப்பட்டி, அழகை நகர், எம்.ஜி.ஆர். நகர், குறிஞ்சி நகர், ராமச்சந்திராபுரம், வேப்பங்குளம், அ.ராமலிங்கபுரம், அச்சம் தவிர்த்தான், நரையங்குளம், தேவதானம், கோவிலூர், முகவூர், பாரதி நகர், தளவாய்புரம், செட்டியார்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என்று மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.

  விருதுநகர் மின்கோட்டத்தில் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் விருதுநகர் பர்மா காலனி, சீதக்காதி தெரு, பெருமாள் கோவில் தெரு, பெரிய பள்ளிவாசல் தெரு, பாரப்பட்டி தெரு, சிவன் கோவில் தெரு, அன்னை சிவகாமி புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

  துலுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே துலுக்கப்பட்டி மற்றும் ஆர்.ஆர்.நகர் பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

  அருப்புக்கோட்டை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளன. ஆதலால் வெள்ளக்கோட்டை, பந்தல்குடிரோடு, அரசு மருத்துவமனை, நேரு மைதானம், அண்ணாநகர், திருச்சுழிரோடு, ராஜீவ்நகர், ஜெயநகர், விஜயநகரம், பிள்ளையார் கோவில் தெரு, காந்திநகர், பூபால் நகர், ஈ.பி. ரோடு, மீனாட்சி புரம், நேதாஜிரோடு, மேட்டாங்கரை, கைலாச ஊரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறியுள்ளார்.

  ×