என் மலர்

  நீங்கள் தேடியது "கட்டிட தொழிலாளர்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரத்தில் கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  விழுப்புரம்:

  விழுப்புரத்தில் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநிலத் தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் மணிகண்டன் ஆர்பாட்டத்தை தொடக்கி வைத்தார். நிர்வாகிகள் ஆறுமுகம், முனுசாமி, கோமதி, சக்திவேல், பழனிச்சாமி, பேச்சியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  ×