பிரபல கால்பந்து வீரர் மெஸ்சியின் தந்தை காலமானார்

மெஸ்சியின் தந்தை அர்ஜென்டினா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
messi
Published on

கால்பந்து வீரரான மெஸ்சியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்சி இன்று காலமானார்.

உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினா வீரரான மெஸ்சியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்சி (68).

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜோர்ஜ் மெஸ்சி அர்ஜென்டினாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், ஜோர்ஜ் மெஸ்சி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

லியோனல் மெஸ்சியின் தந்தை மறைவிற்கு கால்பந்து ரசிகர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com