search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரத்தில் பா.ஜனதா தலையீடா?- ஜெயக்குமார் பதில்
    X

    அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரத்தில் பா.ஜனதா தலையீடா?- ஜெயக்குமார் பதில்

    அ.தி.மு.க.வில் எடப்பாடி தலைமையிலான ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பா.ஜனதா தலையீடு இல்லை என்றும் 3-வது நபரின் தலையீட்டை அ.தி.மு.க.வும் ஏற்காது என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    Next Story
    ×