என் மலர்

  ஷாட்ஸ்

  காமன்வெல்த் விளையாட்டு- தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 2 வெள்ளி
  X

  பிரியங்கா கோஸ்வாமி

  காமன்வெல்த் விளையாட்டு- தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 2 வெள்ளி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

  காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதேபோல் 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அவினாஷ் சேபிள் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

  Next Story
  ×