search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அதிக மது விற்பனை செய்வது பாராட்டத்தக்கதா?- அன்புமணி ராமதாஸ் கேள்வி
    X

    அதிக மது விற்பனை செய்வது பாராட்டத்தக்கதா?- அன்புமணி ராமதாஸ் கேள்வி

    குடியரசு நாளில் ஒருபுறம் சென்னையில் கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் விருதை முதலமைச்சர் வழங்குகிறார்.

    மறுபுறம் மது விற்றவர்களுக்கு கரூர் ஆட்சியர் பாராட்டி சான்றிதழ் வழங்குகிறார். இது என்ன முரண்பாடு? தமிழ்நாடு எங்கே போகிறது? என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

    Next Story
    ×