என் மலர்

  உலகம்

  இலங்கையில் ஊரடங்கு
  X
  இலங்கையில் ஊரடங்கு

  இலங்கையில் நாளை காலை முதல் ஊரடங்கில் தளர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமலாகும் எனவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.
  இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

  அதன்படி, இலங்கையில் நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 8 மணி நேரங்களுக்கு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதேபோல், நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமலாகும் எனவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

  இதையும் படியுங்கள்.. இலங்கையின் புதிய பிரதமருக்கு மகிந்த ராஜபக்சே வாழ்த்து
  Next Story
  ×