என் மலர்

  உலகம்

  நிலநடுக்கம்
  X
  நிலநடுக்கம்

  ஆப்கானிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தானின் பைசாபாத் அருகில் இன்று இரவு 10.12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
  காபூல்:

  ஆப்கானிஸ்தானில் இன்று இரவு 10.12 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

  பைசாபாத் நகருக்கு தென்கிழக்கில் 94 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.0 ரிக்டர் அளவுகோலாக பதிவானது. கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.

  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

  Next Story
  ×