என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
தைவானுக்கு சீனா தொடர்ந்து அச்சுறுத்தல்
Byமாலை மலர்25 Jan 2022 9:35 AM GMT (Updated: 25 Jan 2022 9:35 AM GMT)
தைவானை சொந்தம் கொண்டாடி வரும் சீனா அந்த நாட்டை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து போர் விமானங்களை தைவான் வான் எல்லைக்குள் அனுப்பி வருகிறது.
தைவானை சொந்தம் கொண்டாடி வரும் சீனா அந்த நாட்டை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து போர் விமானங்களை தைவான் வான் எல்லைக்குள் அனுப்பி வருகிறது. மேலும் தென் சீன கடல் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா முயற்சித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள் சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளது. பயிற்சியில் ஈடுபடுவதற்காக யு.எஸ்.எஸ்.கார்ல் வின்சன், யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் ஆகிய 2 அமெரிக்க கப்பல்கள் தென் சீன கடலுக்குள் நுழைந்துள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
Next Story
×