search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    பெருவை உலுக்கும் கொரோனா- பலி எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது

    பெரு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்தை நெருங்குகிறது.
    லிமா:

    சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் பெரு 21-வது இடத்தில் உள்ளது.
     
    இந்நிலையில், பெரு நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்தை நெருங்குகிறது. அங்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

    Next Story
    ×