search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைக் கில்டே
    X
    மைக் கில்டே

    அமெரிக்க கடற்படை தளபதி இந்த வாரம் இந்தியா வருகை

    இந்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்திய கடற்படை தளபதி கரம்பிர் சிங்கை சந்திக்கிறார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா வருகிறார்.

    இந்தப் பயணத்தின்போது இந்திய கடற்படை தளபதி கரம்பிர் சிங் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடனும், அரசு அதிகாரிகளுடனும் அவர் சந்திப்புகளை நடத்துகிறார்.

    இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த பயணம் நடப்பதாக அமெரிக்க கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×