என் மலர்

  செய்திகள்

  துப்பாக்கி சூடு
  X
  துப்பாக்கி சூடு

  இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு- 9 பேர் உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தானின் கைபர் பாக்துன்குவா மாகாணத்தில் இறுதி ஊர்வலத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
  பெஷாவர்:

  பாகிஸ்தானின் கைபர் பாக்துன்குவா மாகாணம், லோயர் தீர் மாவட்டத்தில் நேற்று இறுதி ஊர்வலம் ஒன்று நடந்தது.  இதில், திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

  இந்த சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

  இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத் தகராறில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
  Next Story
  ×