search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    ஈரானில் 31 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

    ஈரான் நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்துள்ளது.
    டெஹ்ரான்:

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
     
    கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 13-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஈரானில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31 லட்சத்தைக் கடந்துள்ளது.

    இதையும் படியுங்கள்... இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா - மேலும் 10,633 பேருக்கு பாதிப்பு


    Next Story
    ×