search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஜப்பானில்உருமாறிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

    ஜப்பானில் சமீபநாட்களாக உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
    டோக்கியோ:

    இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா, மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. ஜப்பானில் சமீபநாட்களாக உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஜனவரி 29-ந் தேதி தொடங்கிய வாரத்தில், 173 பேருக்கு கொரோனா தாக்கியதில், 8 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    பிப்ரவரி 12-ந் தேதியுடன் தொடங்கிய வாரத்தில், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 15.2 சதவீதம் பேர் உருமாறிய கொரோனாவால் தாக்கப்பட்டவர்கள் ஆவர்.

    அதுபோல், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் சமீபகாலமாக உருமாறிய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
    Next Story
    ×