search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைக் பாம்பியோ
    X
    மைக் பாம்பியோ

    இருளை ஒளி வீழ்த்தும் வெற்றியை கொண்டாடும் ஒவ்வொருவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்: மைக் பாம்பியோ

    அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியான மைக் பாம்பியோ ஒவ்வொருவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
    உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியான மைக் பாம்பியோ தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் ‘‘இருளை வீழ்த்தி ஒளியின் வெற்றியைக் கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். விளக்குகளின் மகிழ்ச்சியான திருவிழாவாக உங்களுக்கு இருக்கட்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×