search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆறுமுகம் தொண்டமான்
    X
    ஆறுமுகம் தொண்டமான்

    இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

    இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் (வயது 56) இன்று இரவு காலமானார்.
    இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமாக இருந்தவர் ஆறுமுகன் தொண்டமான். 56 வயதாகும் இவர் ஆபத்தான நிலையில் தலங்கமாவில் உள்ள மருத்துவனையில் இன்று இரவு அனுமதிக்கப்பட்டார். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் எங்களால் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஆறுமுகன் தொண்டமான் 1964-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி பிறந்தார். இவர் கடந்த காலங்களில் பல்வேறு முக்கிய பதவிகளை விகித்துள்ளார். தற்போது தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்து மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×