என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக அளவில் 69 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
Byமாலை மலர்17 Feb 2020 2:46 AM GMT (Updated: 17 Feb 2020 2:46 AM GMT)
சீனா மற்றும் வெளிநாடுகள் என 69 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
பீஜிங்:
சீனாவின் வுகான் நகரில் தோன்றி நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், நாளுக்கு நாள் அதிகமான உயிர்களை காவு வாங்கி வருகிறது. அங்கு கடைசியாக வெளியான தகவல்படி 1,665 பேர் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். 68 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இதுவரை இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக ஹாங்காங்கில் 57 பேர், ஜப்பான் (டைமண்ட் பிரின்சஸ் கப்பல் பயணிகள் உள்பட 412 பேர்), சிங்கப்பூர் (72), இந்தியா (3), அமெரிக்கா (15), ஆஸ்திரேலியா (14), பிரான்ஸ் (12), இங்கிலாந்து (9), கனடா (8), பிலிப்பைன்ஸ் (3) என பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பரவி வருகிறது. இதில் ஜப்பான், பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், தைவான் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பும் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வைரஸ் தற்போது சீனாவுக்கு வெளியேயும் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென்கொரியா, மலேசியா என பல சர்வதேச நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. அப்படி சீனா மற்றும் வெளிநாடுகள் என 69 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
குறிப்பாக ஹாங்காங்கில் 57 பேர், ஜப்பான் (டைமண்ட் பிரின்சஸ் கப்பல் பயணிகள் உள்பட 412 பேர்), சிங்கப்பூர் (72), இந்தியா (3), அமெரிக்கா (15), ஆஸ்திரேலியா (14), பிரான்ஸ் (12), இங்கிலாந்து (9), கனடா (8), பிலிப்பைன்ஸ் (3) என பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பரவி வருகிறது. இதில் ஜப்பான், பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், தைவான் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பும் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×