search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம்
    X
    நிலநடுக்கம்

    கனடாவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

    கனடா நாட்டில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
    ஒட்டாவா:
     
    கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
     
    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை
    Next Story
    ×