என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நேபாளத்தில் குண்டு வெடிப்பு - 3 பேர் பலி
Byமாலை மலர்14 Dec 2019 5:51 AM GMT (Updated: 14 Dec 2019 5:51 AM GMT)
நேபாள நாட்டின் கிழக்கு பகுதியில் நேற்றிரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் போலீஸ் அதிகாரி உள்பட மூன்று பேர் பலியாகினர்.
காத்மண்டு:
நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டுவிலிருந்து சுமார் 200 கி.மீ கிழக்கே அமைந்துள்ளது தனுசா மாவட்டம். இம்மாவட்டதில் நேற்று இரவு பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அலறியடித்து ஓடினர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்து வருகின்றனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகள் காரணமாக இருக்கலாம் கூறப்படுகிறது. கடந்த மே மாதம் இப்பகுதி அருகே நடந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×