என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிரம்புக்கு சொந்தமான சொகுசு விடுதியில் ‘ஜி-7’ மாநாடு
Byமாலை மலர்19 Oct 2019 4:52 AM GMT (Updated: 19 Oct 2019 5:21 AM GMT)
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சொந்தமான சொகுசு விடுதியில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ‘ஜி-7’ மாநாடு நடைபெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் அதிபர் டிரம்புக்கு சொந்தமாக, ‘கோல்ப்’ மைதானங்களுடன் கூடிய பிரமாண்ட சொகுசு விடுதி உள்ளது.
8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சொகுசு விடுதியில் 5 ‘கோல்ப்’ மைதானங்கள், 700 ஓட்டல் அறைகள், அழகு நிலையங்கள், மாநாட்டுக்கான அரங்குகள் மற்றும் கடைகள் என சகல வசதிகளும் இருக்கின்றன.
இந்த நிலையில் டிரம்புக்கு சொந்தமான இந்த சொகுசு விடுதியில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ‘ஜி-7’ மாநாடு நடைபெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், சொந்த லாபத்துக்காக டிரம்ப் தனது பதவியை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள வெள்ளை மாளிகை ‘ஜி-7’ மாநாட்டுக்காக 10-க்கும் மேற்பட்ட இடங்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும், இறுதியாகவே டிரம்பின் சொகுசு விடுதி தேர்வு செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

Next Story
×