என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜப்பானில் 5.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
Byமாலை மலர்25 July 2019 2:27 AM GMT (Updated: 25 July 2019 2:27 AM GMT)
ஜப்பான் நாட்டில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டோக்கியோ:
ஜப்பான் நாட்டின் சிபா பகுதியில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 7.14 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவில் பதிவானது என புவியியல் ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.
சிபா பகுதியில் உள்ள 3 இடங்களில் நில அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளில் இருந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×