என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷியாவில் இன்று 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
Byமாலை மலர்13 Oct 2018 12:19 PM GMT (Updated: 13 Oct 2018 12:19 PM GMT)
ரஷியா நாட்டின் குரில் தீவுப்பகுதியில் இன்று 6.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. #Earthquake #KurilIslandsquake
மாஸ்கோ:
ரஷியா நாட்டின் கிழக்கே உள்ள குரில் தீவுப்பகுதியில் இன்று மாலை சுமார் 4.40 மணியளவில் பயங்கர நிலநடுக்க்கம் ஏற்பட்டது.
பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்ச்சாட்ஸ்கை நகரில் இருந்து சுமார் 355 கிலோமீட்டர் தூரத்தில் குரில் தீவுப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.7 அலகுகளாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Earthquake #KurilIslandsquake

Next Story
×