என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சர்வதேச விண்வெளி மையத்தில் பேட்மிண்டன் போட்டி - வைரலாகும் வீடியோ
Byமாலை மலர்7 Feb 2018 5:49 PM IST (Updated: 7 Feb 2018 5:49 PM IST)
முதல்முறையாக விண்வெளியில் இயங்கி வரும் சர்வதேச விண்வெளி மையத்தில் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பேட்மிண்டன் விளையாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டியில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் கலந்து கொண்டனர்.
புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் நடப்பதே சிரமமாக இருக்கும் நிலையில் வீரர்கள் பேட்மிண்டன் விளையாடினர். நான்கு பேரும் இரு அணிகளாக பிரிந்து விளையாடிய வீடியோ அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பூமிக்கு வெளியே பேட்மிண்டன் விளையாடியது இதுவே முதல்முறையாகும்.
இது குறித்து பேசிய ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர், 'விண்வெளியில் விளையாடுவது செவ்வாய் கிரகத்திற்கு சென்று கொடி நாட்டுவதற்கு சமம்' என கூறினார். மேலும் இது வீரர்களுக்கு மன அமைதியை கொடுப்பதோடு அவர்கள் இடையே நட்புறவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
×