search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிதாக சிறிய அளவில் அணுகுண்டுகளை தயாரிக்க அமெரிக்கா முடிவு: ரஷ்யா எதிர்ப்பு
    X

    புதிதாக சிறிய அளவில் அணுகுண்டுகளை தயாரிக்க அமெரிக்கா முடிவு: ரஷ்யா எதிர்ப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரஷ்ய அணு ஆயுதங்களை அழிக்கும் வகையில் புதிதாக சிறிய ரக அணுகுண்டுகளை தயாரிக்க வேண்டும் என அமெரிக்க ராணுவம் பரிந்துரை செய்ததற்கு ரஷ்யா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
    மாஸ்கோ:

    அமெரிக்க அரசுக்கு அந்நாட்டு ராணுவம் அணு ஆயுதங்கள் தொடர்பாக சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில், ரஷ்யாவின் அணு ஆயுதங்களை எதிர்கொள்ளும் வகையில் நம்மிடம் உள்ள ஆயுதங்கள் அளவில் பெரிதாக இருப்பதால் பயன்படுத்துவது கடினமாக இருக்கும். எனவே, புதிதாக சிறிய வகை அணு குண்டுகளை தயாரிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    இந்த பரிந்துரை தகவல்கள் ஊடகங்களில் வெளியான 24 மணி நேரத்தில் ரஷ்யா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்களை பொறுத்தவரையில் அமெரிக்காவிடம் 6800 ஆயுதங்களும், ரஷ்யாவிடம் 7000 ஆயுதங்கள் உள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×