என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
அபுதாபி லாட்டரியில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு ரூ.13 கோடி ஜாக்பாட் பரிசு
Byமாலை மலர்8 Sept 2017 11:08 AM IST (Updated: 8 Sept 2017 11:08 AM IST)
அபுதாபி லாட்டரியில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு மெகா பம்பர் குலுக்களில் 7 மில்லியன் திராம் ஜாக்பாட் பரிசு கிடைத்தது. அது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.13 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
துபாய்:
கேரளாவைச் சேர்ந்தவர் மனகுடி வார்கீ மாத்யூ. இவர் ஐக்கிய அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியில் தங்கியிருந்து பணி புரிகிறார்.
சமீபத்தில் அங்கு ‘சூப்பர் 7 சீரிஸ் 183’ என்ற மெகா பம்பர் லாட்டரி குலுக்கல் நடந்தது. அந்த சீட்டை இவர் வாங்கியிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த குலுக்களில் இவருக்கு 7 மில்லியன் திராம் ஜாக்பாட் பரிசு கிடைத்தது. அது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.13 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவர் மட்டுமின்றி மேலும் 6 இந்தியர்களும், அமீரக நாடுகளைச் சேர்ந்த ஒருவரும் தலா 1 லட்சம் திராம் பரிசு தொகை கிடைத்தது. இத்தகவலை அதாபியில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.

Next Story
×