என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நோய் உண்டாக்கும் பாக்டீரியாவை பரப்பும் காற்று மாசு
Byமாலை மலர்21 Nov 2016 11:15 AM GMT (Updated: 21 Nov 2016 11:15 AM GMT)
நோய் உண்டாக்கும் பாக்டீரியாவை காற்று மாசு பரப்புவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங்:
காற்று மாசுபடுவதன் மூலம் சுற்றுச்சுழல் பாதிக்கப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக காற்றில் கார்பன்டை ஆக்சைடு வாயு அதிகமாக கலப்பதால் பருவநிலை மாற்றம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது காற்று மாசுபடுவதன் மூலம் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் பரவுவது ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனா தலைநகர் பெய்ஜிங்கில் காற்று மாசு பெருமளவில் உள்ளது. எனவே அங்கு வாழும் மனிதர்கள், விலங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட டி.என்.ஏ. மற்றும் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்ட காற்று போன்றவைகள் மீது ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வை சுவீடன் ஹிகிரன்ஸ்கா அகாடமியின் பேராசிரியர் ஜோகிம் லார்சன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். அதில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் என 864 பேரின் டிஎன்.ஏ. மாதிரிகளில் நோய்களை உண்டாக்க கூடிய பாக்டீரியாக்கள் இருப்பதை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Next Story
×