search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ் அமைப்பு தலைவர் அல்-பாக்தாதியை விஷம் வைத்து கொல்ல சதி
    X

    ஐ.எஸ் அமைப்பு தலைவர் அல்-பாக்தாதியை விஷம் வைத்து கொல்ல சதி

    ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கல் அல் பாக்தாதிக்கு மதிய உணவு வேளையில் விஷம் வைத்து கொல்ல சதி நடந்துள்ளது.

    ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கல் அல் பாக்தாதி மற்றும் 3  முக்கிய தளபதிகளுக்கு மதிய உணவு வேளையில் விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டு உள்ளது. விஷத்தினால் பாதிக்கப்பட்டு  உள்ள இவர்கள் 4 பேரும் ரகசிய இடத்தில். வைத்து சிகிச்சை அளிக்கபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது போன்ற நேரடியான தாக்குதலில் அல் பாகதாதி தப்பியது இதுமுதல் முறையல்ல.உணவில்  விஷம் கலந்தவர்களை ஐஅஸ் அமைப்பினர் தேடி வருகின்றனர். 
    Next Story
    ×