என் மலர்

  செய்திகள்

  ஆப்பிள் வாட்ச் சீரியஸ்-2 ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்
  X

  ஆப்பிள் வாட்ச் சீரியஸ்-2 ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தடகள் வீரர்கள், நீச்சல் வீரர்கள் என பல்வேறு தரப்பினருக்கான பல்வேறு மாதிரிகளை கொண்ட ஆப்பிள் வாட்ச் சீரியஸ்-2 -வை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
  கலிபோர்னியா:

  ஆப்பிள் நிறுவனமான ஐ-போன் 7 மாதிரியை இன்று அறிமுகப்படுத்துகிறது. மேலும் ஐ-போன் பிளஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகியவையும் அறிமுகமாகிறது.

  இதற்கான நிகழச்சி கலிபோர்னியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஐ-போன் மற்றும் வாட்சை அறிமுகப்படுத்தினார்.

  அந்த வகையில், ஆப்பிள் வாட்ச் சீரியஸ்-2 டிம் குக் அறிமுகப்படுத்தினார். மேலும்  ஆப்பிள் வாட்ச் சீரியஸ்-2 வரிசையில் வாட்டர் புரூப் தன்மை கொண்ட வாட்ச், நைக் நிறுவனத்துடன் இணைந்து தடகள வீரர்களுக்காக சிறப்பு வாட்ச் ஆகியவை ஒவ்வொன்றாக அறிமுக செய்யப்பட்டது.

  அதேபோல் ஸ்மார் போன் கேம் ஆப்ஸ் நிண்டெண்டோ மரியோவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்பிள் கடிகாரத்தில் போகிமோன் கோ கேம்மும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  ஆப்பிள் வாட்ச் சீரியஸ்-2  விலை 369 டாலர்கள் ஆகும். முந்தையை ஆப்பிள் வாட்ச் சீரியஸ்-1 ன் விலை 269 டாலர் ஆகும்.
  Next Story
  ×