
இதையடுத்து போலீஸ் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். இச்சம்பவத்தால் நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை கட்டுக்கள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்வம் தொடர்பாக 40 பேரை போலீசார் கைது செய்தனர். வாடஸ்-அப்பில் ஆட்சேபகரமான கருத்து தெரிவித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்.. காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்த வந்த இளம்பெண்ணுக்கு அடி-உதை