
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், மன்னிப்பு, தியாகம் மற்றும் அன்பின் பாதையைப் பின்பற்ற ஈஸ்டர் மக்களை ஊக்குவிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல், ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சமூகத்தில் மகிழ்ச்சி மற்றும் சகோதரத்துவம் வளர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின் எண்ணங்கள் மற்றும் லட்சியங்கள் மற்றும் சமூக நீதி மற்றும இரக்கத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் நினைவு கூர்கிறோம். மகிழ்ச்சி மற்றும் சகோதரத்துவத்தின் ஆவி நம் சமூகத்தில் மேலும் வளரட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது- தமிழக அரசு